திருப்போரூர் தொகுதியில் உழவர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து மரியாதை

155

திருப்போரூர் தொகுதி இள்ளலூரில் நமது கட்சி சார்பாக விவசாயிகளை சந்தித்து அவர்கள் உழவு செய்யும் இடத்திற்கு சென்று உழவு செழிக்க வேண்டும் என்று அவர்களை ஊக்கபடுத்த பச்சை துண்டு போர்த்தி நமது கட்சியினரால் மரியாதை அளிக்கப்பட்டது.

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா
அடுத்த செய்திஆற்காடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்