மேட்டூர் தொகுதி சார்பாக பொங்கல் விழா

39

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் முன்னெடுக்கும் பொங்கல் திருவிழா‌ பொங்கல் வைத்து கதிரவனுக்கு நன்றி சொல்லும் விழா நடைபெற்றது.
இப்படிக்கு
தொகுதி செய்தி தொடர்பாளர்
தினேஷ்

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை திருவிழா
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதியில் உழவர்களுக்கு பச்சை துண்டு அணிவித்து மரியாதை