திருப்போரூர் தொகுதியில் கொடி ஏற்றும் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

61

திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட சோகண்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

மேலும் செங்கை கிழக்கு, திருப்போரூர் தொகுதி மகளிர் இணைந்து மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருமணியில் நடத்தினர்.