அனக்காவூர் ஒன்றியம் நெடுங்கல் கிளை கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 35 உறுப்பினர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர் நிகழ்வை நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்