செங்கம் தொகுதி வீரக்கலைப் பயிற்சி வகுப்பு

43

செங்கம் தொகுதி வீரக்கலை பாசறை செயலாளர் மணிகண்டன் அவர்களால் வேடங்குப்பம் மக்களுக்கு தமிழர் வீரக்கலைகள் பயிற்சியளிக்கப்படட்து.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை (செங்கம் தொகுதி)

தொ.எண்: 6381906863