கும்பகோணம் சட்டமன்ற தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

24

14/12/22 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதி மத்திய ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் ஆ.காளிமுத்து அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர்மணிசெந்தில்,கல்வியாளர் ஹுமாயூன் கபீர்,பெருந்தமிழர் கிருட்டிண கமார், மாநில இளைஞர் பாசறை செயலாளர் முகமது யூசுப் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.