குன்னம் சட்டமன்ற தொகுதிகலந்தாய்வு கூட்டம்

53

குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஒன்றியத்தில் உள்ள கிளை பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடை பெற்றது,
கூட்டத்தில் நத்தகுழி கிராமத்தை சேர்ந்த பாலசங்கர்,குமார்,சங்கர் மூன்று நபர்கள் தேமுதிக வில் இருந்தது விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.