செஞ்சி தொகுதி புலிக்கொடியேற்ற நிகழ்வு

58

செஞ்சி-மேல்மலையனூர் வடக்கு ஒன்றியம், கெங்கபுரம் ஊராட்சியில் வெற்றிகரமாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் சொந்தங்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

முந்தைய செய்திகுன்னம் சட்டமன்ற தொகுதிகலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திமுசிறி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்