இராணிப்பேட்டை தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்

76

08-01-2023 அன்று காலை 11:00 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதியின் மாதந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வுக் கூட்டம் இராணிப்பேட்டை தொகுதி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.