ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

33

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி  தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட மணலாத்துக்குடிசை கிராமத்திலும் மற்றும் குமணத்தொழுவிலும் கிளை கட்டமைப்பு தொடர்பாக கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.