தலைவர் பிறந்த நாள் விழா – குருதி கொடை முகாம் – காஞ்சிபுரம் கோகுதி

79
தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு 26/12/2022 அன்று காலை -10 மணியளவில் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.