.டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

40

பாரத ரத்னா.டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 06/12/2022 அன்று காலை 8:30 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஓரிக்கையில் உள்ள அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் மாவட்ட பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபொன்னேரி தொகுதி – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவெந்தல் நிகழ்வு