கொளத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – கொடியேற்றுதல் உணவு வழங்குதல்

120

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம்
பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை, பிற்பகல் 3:30 மணிக்கு

– மேற்கு பகுதியில் கொடியேற்றுதல் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் மற்றும் பொது மக்களுக்கு உணவு வழங்குதல் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது