கொளத்தூர் தொகுதி – கொடி ஏற்றுதல் மற்றும் இனிப்பு வழங்குதல்

108

தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுடைய 68 ஆம்
பிறந்த நாளை முன்னிட்டு, 26-11-2022 சனிக்கிழமை, காலை 8:30 மணிக்கு கொளத்தூர் தொகுதி – கிழக்கு பகுதியில் கொடி ஏற்றுதல் மற்றும் இனிப்பு வழங்குதல் நிகழ்வு சிறப்பாக இந்நிகழ்வில்
சேவியர் பெலிக்ஸ் – மாநில ஒருங்

கிணைப்பாளர் – வழக்கறிஞர் பாசறை தலைவர்  திருவள்ளுவன் – கிழக்குப் பகுதி துணைத் தலைவர்
விஜயன் – கிழக்கு பகுதி துணைத் தலைவர் திரு முருகன் – கிழக்கு பகுதி தலைவர்
கணேசன் ராமு யுவராஜ் கென்னடி முத்து மாரியப்பன் முனீஸ்வரன் முனியசாமி
தொகுதி செய்தி தொடர்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்