தாராபுரம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்திருப்பூர் மாவட்டம் கொடியேற்று விழா – தாராபுரம் தொகுதி டிசம்பர் 2, 2022 54 தாராபுரம் தொகுதி நகரம் 2வது வார்டில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா 26-11-22 காலை 10 மணிக்கு நடைபெற்றது.