தாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

109
தாராபுரம் தொகுதி  சார்பாக ஞாயிறன்று (21-08-2022) கொடியேற்ற விழா நிகழ்வு தாராபுரம் ஒன்றியம், குளத்துபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கரையூரில் காலை 11 மணிக்கு நடைபெற்றது.
இதில் தொகுதி, ஒன்றிய, நகர, பாசறை பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முந்தைய செய்திதாராபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா