முதுகுளத்தூர் தொகுதி பனை விதை நடும் விழா

33

*உறவுகளுக்கு வணக்கம்*

இம்மண்ணில் விதைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாசறை அண்ணன் சசிக்குமார் மற்றும் கரிசல்புளி பாக்கிசுவரன் அவர்கள் நினைவாக நாளை *செவ்வாய்க்கிழமை(25/10/2022)* அன்று *காலை 8:00மணி* அளவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிசல்புளி, பொட்டல்புளி, வில்லனேந்தல் கிராமங்களில் தொகுதி தலைவர் மாரிமுத்து அவர்களின் முன்னெடுப்பில் *சுமார் இரண்டாயிரம் (2000) பனை விதைகள் நடும் விழா* சிறப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை மற்றும் உறவுகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு உறவோடு கேட்டுக் கொள்கிறோம்.

*தொடர்புக்கு*
மாரிமுத்து,
தொகுதி தலைவர்,
9655704221.