காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

34

15/10/2022 அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி,தெற்கு மாநகரத்திற்கு உட்பட்ட காவலான் கேட் பகுதியில் டாக்டர் ஆ.ப.ஜெ அப்துல்கலாம் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு புகழ் வணக்கம் நிகழ்வும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது