இராதாகிருஷ்ணன் நகர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுசென்னை மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா நவம்பர் 29, 2022 54 13.11.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக தண்டையார்பேட்டை இ.சி.ஐ பள்ளி அருகில் கொடி ஏற்றப்பட்டது.