தலைவர் பிறந்த நாள் – இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி

68

13.11.2022 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழு தமிழர்களின் விடுதலையை கொண்டாடும் விதமாக தண்டையார்பேட்டை பவர் ஹவுஸ் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திஇணையச் சூதாட்டங்களுக்கெதிரான சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் ஆளுநரின் செயல் பச்சை சனநாயகப்படுகொலை! – சீமான் கண்டனம்