மேட்டூர் தொகுதி கொடியேற்று நிகழ்வு

23

கொளத்தூர் ஒன்றிய விராலிக்காடு பகுதியில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது அதன் பின்னர் கொளத்தூர் ஒன்றிய நீதிபுரம் பகுதியில் புலிக்கொடி பறக்க விடப்பட்டது, 40 க்கும் மேற்பட்ட புதிய உறவுகள் இணைந்தனர் அதன்பின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
முன்னெடுப்பு :திரு. சா. லூயிஸ் – கொளத்தூர் ஒன்றிய செயலாளர், திரு. மு. சுரேஷ் குமார் – கொளத்தூர் ஒன்றிய தலைவர், திரு. ஆ. இராமலிங்கம்,- தொகுதி வீரத்தமிழர் முன்னணி பாசறை செயலாளர்
தலைமை,திரு. ஆ. மணிவண்ணன் – தொகுதி செயலாளர்,திரு. சி. ராசா – தொகுதி இணைச் செயலாளர்,8883233377.