மதுரவாயால் தொகுதி -தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – உறுப்பினர் சேர்க்கை

117
மதுரவாயல் நாம் தமிழர் கட்சி  சார்பாக தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல், நிகழ்வு  தமிழில் கையெழுத்து இடுவது மற்றும்

முகாம்

92 வது வட்டம் (முகப்பேர் கிழக்கு) 18.08.2022 அன்று நடைபெற்றது
தமிழில் கையெழுத்து இடுவது மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்  144 வது வட்டம் மதுரவாயல் EB அலுவலகம் அருகில்  25.09.2022 அன்று நடைபெற்றது
முந்தைய செய்திகண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திதட்டாஞ்சாவடி தொகுதி – திலீபன் நினைவேந்தல் நிகழ்வு