திருவாடானை தொகுதி முத்துராமலிங்க தேவர் மலர் வணக்க நிகழ்வு

28

திருவாடானை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவாடானையில் உள்ள
ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் திருவாடானை தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்

செய்தி வெளியீடு :-
முகவை.அ.இராகவன்
செய்தி தொடர்பாளர்,
திருவாடானை சட்டமன்ற தொகுதி
9655414275

 

முந்தைய செய்திகவுண்டம்பாளையம் தொகுதி நகர்ப்புற தேர்தல் கலந்தாய்வு
அடுத்த செய்திஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச்செயலாளர் ஐயா நடேச. தமிழார்வன் படுகொலையில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்