அறந்தாங்கி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

60

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
மணமேல்குடி வடக்கு ஒன்றியம், மணமேல்குடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு கொடிக்கம்பத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

 

முந்தைய செய்திபண்ருட்டி தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல்
அடுத்த செய்திதென்காசி தொகுதி – கொடியேற்றும் விழா