மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

54

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முசிறி தெற்கு ஒன்றிய தலைவர் குமார் அவர்களின் தலைமையில் முசிறி வட்டம்,திருத்திய *மலை கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர்* வீடு வீடாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. செய்தி ப.அருண்குமார் தொகுதி துணை செயலாளர் 8122136160