புலிக் கொடி ஏற்றம் மற்றும் ஐயா அப்துல் கலாம் புகவணக்க நிகழ்வு – ஆம்பூர்

510

நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆலங்காயம் ஒன்றியம் பள்ளிப்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வும் குடியரசுத் தலைவர் ஏவுகணை நாயகன் அப்துல்கலாம் அவர்களின் நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது உறவுகள் நாம் தமிழர் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்

தொடர்புக்கு; வே.சக்தி 9789681097


முந்தைய செய்திஆத்தூர் ஒன்றியம் பஞ்சம்பட்டி ஊராட்சி கலந்தாய்வுக் கூட்டம் -ஆத்தூர் தொகுதி
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்