விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

33

உறவுகளுக்கு புரட்சிகர வணக்கம்
02/10/2022 ஞாயிறு

இன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாத கலந்தாய்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இக்கலந்தாய்வில் பங்கு பெற்ற அத்தனை பொறுப்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .
2024 மற்றும் 2026 தேர்தலுக்கான ஒரு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

ம.ராஜா
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை
விக்கிரவாண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்
அடுத்த செய்திமணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்