பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. பூம்புகார் தொகுதி

27

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூர் ஊராட்சியில் பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு- சிவகங்கை- காரைக்குடி- திருப்பத்தூர்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி