கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி

22

11/7/2020 சனிக்கிழமை காலை 10, மணி அளவில் பெரம்பூர் தொகுதி  34, வது வட்டம்    திருத்தங்கல் காலேஜ் மற்றும் சின்ன ஆண்டிமடம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. பூம்புகார் தொகுதி
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு- பண்ருட்டி தொகுதி