பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
56
ஈகைப் போராளி தியாக திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, 26-09-2022 அன்று நாம் தமிழர் கட்சி பாலக்கோடு மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக தருமபுரி அரசு மருத்துவ மனையில் குருதி கொடையளிக்கப்பட்டது.