திருவையாறு சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றுதல் நிகழ்வு

45

09/10/ 2022 திருவையாறு சட்டமன்ற தொகுதி தஞ்சை வடக்கு ஒன்றியம் வடகால் மற்றும் சக்கரசாமம் ஆகிய இரண்டு இடங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர் குமாயின் கபிர் மற்றும் வீரதமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில்நாதன் மற்றும் வீரதமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சந்தனகுமார் மற்றும் திரு. கந்தசாமி தஞ்சை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்னிலையில் திரு. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது

திரு. வீரபாண்டியன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
8973765671

 

முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி கொடியேற்றம் மற்றும் வீரவணக்க நிகழ்வு