குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

64

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி-9.10.2022 அன்று காலை 9மணிமுதல் மாலை5 மணிவரை குறிஞ்சிப்பாடி நடுவண்ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதிபகுதியில் உறுப்பினர்சேர்க்கும்நிகழ்வுநடைபெற்றது.நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,நடுவண் ஒன்றியபொறுப்பாளர்கள் சுரேஷ்,ராஜன்,விக்னேஷ்,குகன்,தொகுதிஇளைஞர்பாசறைசெயலாளர் ராகவன்,வடலூர்நகரபொறுப்பாளர் விமல்தேவ்,பூதம்பாடிபொறுப்பாளர் எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

முந்தைய செய்திஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதிருவையாறு சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றுதல் நிகழ்வு