குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

70

குறிஞ்சிப்பாடிசட்டமன்றதொகுதி – குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் உறுப்பினர்சேர்க்கைமுகாம் காலை 9மணிமுதல்மாலை5மணிவரை நடைபெற்றது .நிகழ்வில் மாநிலமகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன்,மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாசு,தொகுதி தலைவர் ராமச்சந்திரன்,தொகுதிதுணைத்தலைவர் ரவிச்சந்திரன்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர்நகரசெயலாளர் சங்கர்,சுற்றுச்சூழல்பாபாசறை தொகுதி இணைச்செயலாளர்பசுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்….