அறிவிப்பு: தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! – அரங்கக் கூட்டம் | சென்னை (வேப்பேரி)

71

அறிவிப்பு:

தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!

அரங்கக் கூட்டம் – சென்னை

எழுச்சியுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்

26-11-2018 திங்கட்கிழமை, மாலை 05 மணியளவில்

பாலர் கல்வி நிலையம், எண்.56, ரிதெர்டன் சாலை (Ritherdon Road), வேப்பேரி, சென்னை

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், அனைத்து பாசறைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் பேரெழுச்சியாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இட வரைபடம்: https://goo.gl/maps/oVYkVTpe5HB2

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி