காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

21

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்.
அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை!
“வள்ளலார்” என்ற சிறப்பு பெயர் பெற்றவருமான இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு இன்று (5/10/22)காலை 10மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவர் படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திபஞ்சமி நிலங்கள் மீட்பு – தமிழ்நாடு அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி உறுப்பினர் சேர்ப்பு முகாம்