கும்மிடிப்பூண்டி தொகுதி உறுப்பினர் சேர்ப்பு முகாம்

61

கும்மிடிப்பூண்டி தொகுதி கிழக்கு ஒன்றியம் சார்பாக 04.10.2022 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இடம் மேல்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மேல் காலனி, மேல் முதலம்பேடு பகுதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

செய்தி வெளியீடு: கு.உமாமகேஸ்வரன்
திருவள்ளூர் வடக்கு
மாவட்டத் தலைவர்.
தொடர்புக்கு: 8668175770

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு