கரூர் குளித்தலைசட்டமன்ற தொகுதி குளித்தலை மேற்கு ஒன்றியம் வேங்கம்பட்டியில் காமராஜர் மா பொ சிவஞானம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது ஒருங்கிணைப்பு பாஸ்கரன் தொகுதி துணை தலைவர் முன்னெடுப்பு வேங்கை சேகர் வேங்கை விஜய்.
பனை பிரபு சுற்றுப்புற சூழல் பாசறை செயலர், பிரகாஷ் சு சூ பா து செ ,துரைராஜ் வழக்கறிஞர் பா செயலர் கவிதா மகளிர் பா செயலாளர் செல்வராணி ம பா து செ, பாரதிராஜா கையூட்டு ஒழிப்பு பாசறை செ, பெரியசாமி தமிழர் மீட்சி பாசறை செயலர் அண்ணாதுரை செல்வராஜ் செல்வராசு