இராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா

3

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக
மேல்விஷாரம் நகரம் சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி அருகில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்றது.

 

முந்தைய செய்திதிருக்கோயிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்தல்
அடுத்த செய்திவிளவங்கோடு சட்டமன்றத் தொகுதி பொது கலந்தாய்வு