திருக்கோயிலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்தல்

45

நாம் தமிழர் கட்சி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் பாவந்தூர் கிளையில் உருப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக இதில் ஒன்றிய பொறுப்பாளர்களும் கிளைச் சார்ந்த உறவுகளும் கலந்து கொண்டனர்

இப்படிக்கு
தொகுதி இணைச்செயலாளர்
ஜெ.சபரிநாதன்

 

முந்தைய செய்திதிருவரங்கம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தொகுதி புலிக்கொடி ஏற்றும் விழா