விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

26

விருகம்பாக்கம் தொகுதி 129 ஆவது வட்டம் சாலிக்கிராமம் அப்புச்சாலி தெருவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப் பட்டது..
களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்..

ம.மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் தொகுதி மதுக்கடையை மூடக்கோரி மனு அளித்தல்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.