தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா
திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி, 15-வேலம்பாளையம் நகர நிர்வாகிகள் மாணவர் பாசறை சார்பாக 02.12.2020 அன்று
15 வேலம்பாளையம் பேருந்து நிறுத்தம், திருப்பூர் வடக்கு தமிழர் எழுச்சி நாள் பெருவிழா கொண்டாடப்பட்டது