பெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா

35

தமிழீழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் 12 நாள் இருந்து உயிரை விட்ட தியாகதீபம் *திலீபன்* அவர்களின் நினைவை போற்றும் விதமாக
25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை தேனி வடக்கு ஒன்றியம் *ஊஞ்சாம்பட்டி ஊராட்சி கோலியப்பகவுண்டர் குளத்தில்* 85 பனைவிதைகள் நடப்பட்டது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308