தேனி கிழக்கு மாவட்டம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

47

26.09.2022 காலை 9 மணி அளவில்  தேனி கிழக்கு மாவட்டம் சார்பாக தேனி பங்களா மேட்டில்  தியாக தீபம் திலீபன் அவர்களின் 35வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி   வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தாய் தமிழ் வழிபாடு