பரமக்குடி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

38

பரமக்குடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட பதாகை மற்றும் உண்ணாநிலையிருந்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .

இந்த நிகழ்வில் மாவட்ட,தொகுதி,நகர் ,ஒன்றிய, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் .

செய்தி வெளியீடு :
க.மணிகண்டன்
தொகுதி செயலாளர், தகவல் தொழில்நுட்ப பாசறை
பரமக்குடி சட்டமன்ற தொகுதி
பேச: 8489046372

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா