பெரியகுளம் தொகுதி நடவடிக்கை எடுக்ககோரிப் புகார்

54

தேனி நகரம் 26 வது வார்டு பகுதியில் இருந்த வேப்பமரத்தை கடந்த 23.09.2022 அன்று மர்மநபர்கள் வெட்டிவிட்டனர்.

இதனை கண்டித்த நாம் தமிழர் கட்சி நடவடிக்கை எடுக்க கோரி 25.09.2022 தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308