நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களது மறைவிற்கு கண்ணீர் வணக்கம்சாகுல் அமீது

70

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சார்பாக தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு மதியம் 12 மணி அளவில் நடைபெற்றது. +91 79-04013811
#NTK #NaamTamilarKatchi #NaamTamilar #NTKSivakasi #Sivakasi #RIP


முந்தைய செய்திநீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திதாய்மாமன் சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நிலக்கோட்டை தொகுதி