தாய்மாமன் சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நிலக்கோட்டை தொகுதி

35

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று 20/09/2020 தமிழ் தேசிய போராளி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளரும் ஆகிய நமது தாய் மாமன் சாகுல் அமீது அவர்களின் பிரிவை ஏற்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று தொகுதியில் சில பகுதிகளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வீரவணக்கம் செலுத்தப்பட்ட பகுதிகளில் பெயர்:

சிலுக்குவார்பட்டி
பள்ளப்பட்டி
அம்மையநாயக்கனூர்
அழகம்பட்டி
வத்தலக்குண்டு (காமராசபுரம்)

இளையராஜா சி
தொடர்பு எண்: 9087610858
தொகுதி செயலாளர் தகவல் தொழில்நுட்ப பாசறை


முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களது மறைவிற்கு கண்ணீர் வணக்கம்சாகுல் அமீது
அடுத்த செய்திமாமா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது