காஞ்சிபுரம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு-

33

14-04-2022 அன்று காலை -9 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் புலி கொடி ஏற்றிய பின்.சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாவட்டம், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்
அடுத்த செய்திதிருச்சி மேற்கு தொகுதி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கல்