பாபநாசம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

27

பாபநாசம் சட்டமன்ற தொகுதி தொகுதி அம்மாபேட்டை கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
பெருந்தமிழர்.ஐயா.கிருஷ்ணகுமார் அலுவலகத்தில் நடைபெற்றது.முன்னிலை தொகுதி துணைதலைவர் மணிகண்டன்
தொகுதிசெயலாளர்
வழக்கறிஞர்.ரஜீஷ்குமார்
மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் மற்றும் தொகுதி பாசறை நகர ஒன்றிய பொறுப்பாளர் அனைவரும் பங்கேற்றனர் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் உடன்இருந்தனர்

இப்படிக்கு ப.ரஜீஸ்குமார்