திருவரங்கம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல்

42

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் மண்விடுதலைப் போராளி, பாட்டன், மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல் மற்றும் பனைவிதை நடவுத்திருவிழா 08.09.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது.
இப்படிக்கு,
ஜெயபிரகாஷ்
செய்தி தொடர்பாளர்
திருவரங்கம் சட்டமன்ற தொகுதி
+919994751021

 

முந்தைய செய்திகிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவிலில் தமிழ் வழிபாடு
அடுத்த செய்திதிருவரங்கம் தொகுதி தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்